வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரி லஸ்ஸி

Photo of Cucumber lassi by kamala shankari at BetterButter
616
4
0.0(0)
0

வெள்ளரி லஸ்ஸி

Feb-21-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரி லஸ்ஸி செய்முறை பற்றி

Contest recipe 25

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளரிக்காய் 1/2 கப்
  2. சர்க்கரை 3 ஸ்பூன்
  3. உப்பு 1 சிட்டிகை
  4. ஐஸ் கட்டி

வழிமுறைகள்

  1. வெள்ளரி நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. தயிர் சர்க்கரை உப்பு அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த வெள்ளரி தயிருடன் ஒர் சுற்று சுற்றவும். ஐஸ் கட்டிகளை போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்