வீடு / சமையல் குறிப்பு / இந்தூர் அவுல்

Photo of Indori poha recipe by Waagmi Soni at BetterButter
2378
141
4.6(0)
0

இந்தூர் அவுல்

Mar-08-2016
Waagmi Soni
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மத்திய பிரதேசம்
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 1/2 கப் அவுல், தட்டையான அரிசி
  2. 2 தேக்கரண்டி எண்ணெய்
  3. 1 டீக்கரண்டி கடுகு
  4. 1/2 டீக்கரண்டி சீரகம்
  5. 1/2 டீக்கரண்டி பெருஞ்சீரகம்
  6. 1 தேக்கரண்டி வேர்க்கடலை
  7. 1 வெங்காயம், வெட்டப்பட்டது
  8. 1/2 டீக்கரண்டி இஞ்சி வெட்டியது
  9. 2 பச்சை மிளகாய், நன்றாக வெட்டியது
  10. 7-8 கருவேப்பிலை
  11. 1/2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  12. 1/2 டீக்கரண்டி மிளகாய்தூள்
  13. சுவைக்கேற்ப உப்பு
  14. 1 தேக்கரண்டி சர்க்கரை
  15. 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை
  16. சுவைக்கேற்ப உப்பு
  17. 1 தேக்கரண்டி
  18. 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை
  19. அழகுப்படுத்த தேவையான பொருள்கள்
  20. 1/2 வெங்காயம், வெட்டப்பட்டது
  21. சிறிது மாதுளை விதைகள்
  22. மேலே தூவுவதற்க்கு கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. அவுலை 3 முறை கழுவி தயாராகும் வரை தனியாக வைத்துக்கொள்ளவும். அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்துக்கொள்ளவும் எனவே சர்க்கரை அவுலில் நன்றாக சேரும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு சேர்த்துக்கொள்ளவும் கடுகு பொறிய தொடங்கியவுடன் வேர்க்கடலை வதக்கவும், பின் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. அடுத்து பெருஞ்சீரகம், வெட்டிய இஞ்சி, மஞ்சள்தூள், சிகப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதுநேரம் வதக்கிகொள்ளவும்.
  4. இதில் அவுலை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். பின் இதனை மூடி விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும். அடுப்பை அணைத்து விட்டு வெட்டிவைத்த கொத்தமல்லி இலையை தூவி விடவும்.
  5. சூடான காப்பி அல்லது டீயுடன் ஞாயிறு காலையில், வெட்டிய வெங்காயம், மாதுளை பழம் மற்றும் கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரப்படுத்தலாம். உங்களிடம் ரத்லமி சேவ் இருந்தால் சேர்த்துகொள்ளுங்கள். ஞாயிறு காலை உணவுக்கு இதைவிட சிறந்தது கிடையாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்