வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கிரேவி

Photo of Vegetable Gravy by Bhavani Murugan at BetterButter
337
3
0.0(0)
0

வெஜ் கிரேவி

Feb-25-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கிரேவி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு - 2
  2. கேரட் - 1
  3. பட்டாணி-1/4கப்
  4. பீண்ஸ்-15
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 2
  7. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  8. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  9. மல்லி பொடி - 2ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி மல்லி பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்