வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு ஸ்விட்

Photo of Tapioca Sweet by Al Abdul at BetterButter
313
4
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு ஸ்விட்

Feb-25-2018
Al Abdul
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு ஸ்விட் செய்முறை பற்றி

மலேசிய இனிப்பு வகைகள் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பான் ஆசியன்
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மரவள்ளி கிழங்கை 1 கி
  2. சக்கரை / வெல்லம் 180 கிராம்
  3. தேங்காய் பால் 350 கிராம்
  4. முட்டை 2
  5. வெண்ணெய் 20 கிராம்

வழிமுறைகள்

  1. துருவிய மரவள்ளி கிழங்கும் சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. தேங்காய் பால் ஊற்றி கலக்கவும்.
  3. பிறகு முட்டை சேர்க்கவும்.
  4. எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
  5. கடைசியில் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. அந்த மாவையை பேகிங் பத்திரத்தில் போடவும்
  7. அவனில் ப்ரீ ஹீட் செய்யும்.
  8. பேக் செய்யவும்.
  9. பிரவுன் கலர் வரும் வரை வேக வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்