வீடு / சமையல் குறிப்பு / கொத்துமல்லி வாடி

Photo of Kothmir Wadi by sangeeta khanna at BetterButter
3545
328
4.8(0)
0

கொத்துமல்லி வாடி

Jul-29-2015
sangeeta khanna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 3/4 கப்
  2. நறுக்கிய கொத்துமல்லி கீரை 2 கப்
  3. உப்பும் மிளகும் சுவைக்கேற்ற அளவு
  4. சீரகத் தூள் 1/2 தேக்கரண்டி
  5. இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  7. தாளிப்புக்கு (உங்கள் விருப்பம்) சிவப்பு மிளகாய்
  8. எள்
  9. கடுகு
  10. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  11. சீரகம்
  12. எண்ணெய் 1 தேக்கரண்டி
  13. எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. பட்டியலில் உள்ள முதல் 6 பொருள்களை எடுத்து ஒன்றாகப் பிசைந்துகொள்ளவும். அப்போதுதான் கொத்துமல்லி இலைகள் தண்ணீரை வெ ளியேற்றும்.
  2. சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவைத் தயாரித்துக்கொள்க. ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதன் மீது மாவைச் சமமாகப் பரப்பவும்.
  3. இந்தத் தட்டை ஒரு ஸ்டீமரில் வைத்து கத்தியில் எதுவும் ஒட்டாமல் வெளிவரும்வரை வேகவைக்கவும். இதை ஆறவிடவும்.
  4. தாளிப்புக்கு, எண்ணெயைச் சூடுபடுத்தி பெருங்காயத்தைச் சேர்த்து அதனோடு சிவப்பு மிளகாய், கடுகு, எள் விதைகளைச் சேர்க்கவும். இவை வெடிக்கும்வரை வறுக்கவும்.
  5. வேகவைத்தக் கேக்கை எடுத்து முக்கோணமாக வெட்டிக்கொள்ளவும். இந்தத் தாளிப்பை அதன் மீது ஊற்றிச் சுண்டவும்.
  6. கொஞ்சம் எலுமிச்சைச் சாறைத் தெளித்து பச்சை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்