Photo of Cabbage Chips by Nazeema Banu at BetterButter
531
2
0.0(2)
0

Cabbage Chips

Feb-26-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டைக்கோஸ் அரை கிலோ
  2. உப்பு தே.அளவு
  3. தயிர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முட்டைக்கோஸ் இலைகளைக் கழுவி தனிதனியே இலைகளாக பிரிக்கவும்
  2. அந்த இலைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அரை வேக்காடு வேக வைக்கவும்
  3. நீரை வடித்து இலைகளை தனியே எடுத்து உப்பு தயிர் சேர்த்து புரட்டவும்
  4. அந்த இலைகளை ஒரு துணியில் போட்டு வெயிலில் காய வைக்கவும்
  5. காய்ந்த இலைகளை கடாயில் எண்ணெயை மிதமாக காய வைத்து பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Mar-01-2018
BetterButter Editorial   Mar-01-2018

Hi Nazeema, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

Pushpa Taroor
Feb-26-2018
Pushpa Taroor   Feb-26-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்