Photo of mixed vegetables curry by Bhavani Murugan at BetterButter
535
3
0.0(0)
0

அவியல்

Feb-27-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூசணிக்காய் - 1சிறு துண்டு
  2. வெள்ளரிக்காய் - 1சிறு துண்டு
  3. வெள்ளை பூசணிக்காய் - 1சிறு துண்டு
  4. கேரட் - 1
  5. உருளைக்கிழங்கு - 1
  6. வாழைக்காய் - 1
  7. கத்தரிக்காய் - 2
  8. முருங்கைகாய்-1
  9. அவரைக்காய் - 5
  10. கேரட் - 1
  11. (எந்த வகை காயும் சேர்த்து கொள்ளளாம்)
  12. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  13. மிளகாய் - 3
  14. சீரகம் - 1/2தேக்கரண்டி
  15. கடுகு
  16. உளுத்தம் பருப்பு
  17. கறிவேப்பிலை
  18. தயிர் - 2மேஜை கரண்டி
  19. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. தண்ணீர உப்பு சேர்த்து வேக விடவும் மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிறகு இறக்கவும். தாளித்து ஊற்றவும். தயிர், தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்