Photo of White peas sundal by khadheeja irfana at BetterButter
695
5
0.0(1)
0

White peas sundal

Feb-27-2018
khadheeja irfana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி -ஒரு கப்
  2. மாங்காய் -அரை கப் சிறு துண்டுகளாக வெட்டியது
  3. தேங்காய் -அரை கப் துருவியது
  4. கேரட் 1 துருவியது (விருப்பட்டால்)
  5. வெங்காயம்- ஒன்று பொடியாக நறுக்கியது
  6. பச்ச மிளகாய் -1 பொடியாக நறுக்கியது
  7. மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி
  8. உப்பு- சுவைக்கேற்ப
  9. தாளிக்க:
  10. எண்ணெய்- 2 தேக்கரண்டி
  11. கடுகு - 1தேக்கரண்டி
  12. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  13. கருவாபிள்ளை - ஒரு கொத்து
  14. காய்ந்தமிளகாய் -1

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. ஊறவைத்த பட்டாணியை குக்கரில் இரண்டு விசில்கள் போடவும்.
  3. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் கருவப்பிள்ளை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் பச்சமிளகாய் மிளகாய்தூள் சேர்க்கவும்.
  4. வேகவைத்த பட்டாணியை அதில் கொட்டி அதோடு துருவிய தேங்காய், மாங்காய் துண்டுகள்,துருவிய கேரட், உப்பு சேர்த்து கிளறவும். சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

looks so good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்