Photo of Potato Peas Gravy by Bhavani Murugan at BetterButter
327
4
1.0(1)
0

Potato Peas Gravy

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு - 4
  2. பட்டாணி - 1/2கப்
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 3
  5. ஏலக்காய் - 3
  6. சோம்பு - 1தேக்கரண்டி
  7. வெங்காயம் - 2
  8. தக்காளி - 3
  9. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  10. மல்லி பொடி - 2ஸ்பூன்
  11. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  12. உப்பு
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கு, பட்டாணி வேக வைத்து கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் அரைத்ததை சேர்த்து உருளைக்கிழங்கு, பட்டாணி தண்ணீர் சேர்த்து வேக விடவும். குரேவி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

Really nice and well explained

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்