Photo of Ladiesfinger curd pachadi by Gobi Nath at BetterButter
584
11
0.0(1)
0

Ladiesfinger curd pachadi

Mar-01-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Ladiesfinger curd pachadi செய்முறை பற்றி

தயிர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் நறுக்கியது 3
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  3. தக்காளி நறுக்கியது 1
  4. கடுகு, கடலைப்பருப்பு தாளிக்க
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. தயிர் 1 கப்
  7. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1தேக்கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து மிளகாய்தூள் கரம்மசாலா உப்பு சேர்த்து கிளறிவிடவும் 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
  3. பின்பு தயிரில்வெண்டைக்காயை போட்டு பின்பு தயிர்க்கு தேவையான உப்பு கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான தயிர் வெண்டைக்காய் பச்சடி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
revathi karthikeyan
Mar-01-2018
revathi karthikeyan   Mar-01-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்