Photo of Pal Mini Poli by Krishnasamy Vidya Valli at BetterButter
571
8
0.0(1)
0

Pal Mini Poli

Mar-02-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு -1/4 கப்
  2. ரவை -1 தேக்கரண்டி
  3. பால் -11/2 கப்
  4. சீனி -1/4 கப் +1 மேஜைக்கரண்டி (விருப்பப்பட்டால் சீனி அளவை கூட்டிக்கொள்ளலாம்)
  5. குங்குமப்பூ -10 ஸ்டிரிங்ஸ்
  6. உப்பு -1 சிட்டிகை
  7. பாதாம் -6 முதல் 8
  8. நெய் -2 தேக்கரண்டி
  9. ஏலப்பொடி -4 சிட்டிகை
  10. பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

வழிமுறைகள்

  1. பாலை அடுப்பை சிம்மில் வைத்து குறுக வைக்கவும்
  2. சிறிது சூடு பாலில் குங்குமப்பூ வை ஊறவைக்கவும்
  3. பூரிக்கு பிசைவது போல் கோதுமை மாவு ரவை நெய் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  4. சிறுசிறு பூரிகளாக இட்டுக்கொள்ளவும்
  5. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. முதலில் வைத்த பால் பாதியளவு ஆனவுடன் சீனி ஏலப்பொடி மற்றும் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்க்கவும்
  7. இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  8. பாதாமை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  9. பூரியை ஆறவைத்து அதன்மேல் செய்துவைத்த குறுக்கிய பாலை விட்டு நறுக்கிய பாதாம் சேர்த்து பறிமாறவும். பாலில் பூரி ஊறுவதற்கு குறைந்தபட்சம் ஒருமணிநேரம் ஆகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

Nice.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்