வீடு / சமையல் குறிப்பு / கேரட் கரிவேப்பிலை சட்டினி

Photo of Carrot Curry leaves Chutney by Priya Suresh at BetterButter
1695
30
0.0(0)
0

கேரட் கரிவேப்பிலை சட்டினி

Mar-15-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் கேரட் (துருவப்பட்டது)
  2. 2 கொத்து கரிவேப்பிலை
  3. 1 இன்ச் இஞ்சி (நறுக்கப்பட்டது)
  4. 5 எண்ணிக்கை பூண்டு பற்கள்
  5. 4 எண்ணிக்கை காய்நத மிளகாய்
  6. 1 சிறிய உருண்டை புளி
  7. 1/2 தேக்கரண்டி கடுகு
  8. 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  9. கொஞ்சம் கரிவேப்பிலை
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. போதுமான எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி, கரிவேப்பிலை, நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய், ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
  2. இப்போது துருவப்பட்ட கேரட்டை அதே சூடானக் கடாயில் போட்டு அவை சுருங்கும்வரை வேகவைக்கவும். இறுதியாக புளி உருண்டையைச் சேர்த்து, சிறிது நேரம் வறுத்து அடுப்பை நிறுத்தவும்.. அனைத்தையும் சாந்தாக போதுமான தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில் போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலையை பொறிக்கவிட்டு இந்த தாளிப்பு மசாலாவை சட்டினியில் சேர்க்கவும். இட்லி அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்