வீடு / சமையல் குறிப்பு / கீறலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் தக்காளி கெச்சப்

Photo of Homemade Tomato Ketchup from Scratch by Jyothi Rajesh at BetterButter
1884
278
4.6(0)
0

கீறலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் தக்காளி கெச்சப்

Mar-15-2016
Jyothi Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
70 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • கண்டிமென்ட்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வீட்டில் தயாரிக்கப்பட்ட தக்காளி சந்து - 100 கிராம்
  2. பழுப்பு சர்க்கரை - 1/4 கப்
  3. உப்பு - 1 தேக்கரண்டி (தேவைக்கேற்ற அளவு சரிசெய்துகொள்ளவும்)
  4. மிளகாய்த்தூள்/ காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  5. கருமிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
  6. சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
  8. மஞ்சள் கடுகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. கிராம்புத் தூள் - 1/4 தேக்கரண்டி
  10. இலவங்கப்பட்டை - 1/4 தேக்கரண்டி
  11. வெள்ளை ஒயின் சிவப்பு வெனிகர் - 5 தேக்கரண்டி
  12. தண்ணீர் - 2/3 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கண்ணாடி பாட்டிலை காற்றுப்புகாத மூடியுடன் எடுத்து கிருமியில்லாமல் சுத்தப்படுத்தி, ஒரு சுத்தமானத் துணியால் துடைத்து உலர்த்தி எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பெரிய கிண்ணத்தில் அனைத்துப் பொருள்களையும் போட்டுத் தொடர்ந்து அடித்துக்கொள்க. சர்க்கரை கரைந்து அடர்த்தியானக் கெச்சப் வரும்வரை கலக்கிக்கொண்டே இருக்கவும். தயவுசெய்து தண்ணீரைக் குறைத்துக்கொள்ளவும், கெச்சப் அடர்த்தியானப் பதத்திற்கு வேண்டுமானால்!
  3. கிருமி இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டிலில் கெச்சப்பை ஊற்றி நீண்ட நாள் வைத்துக்கொள்வதற்கு காற்றுப்புகாமல் மூடி பிரிஜ்ஜில் 3-ஜ வாரங்கள் வைக்கவும். நீண்ட காலம் பத்திரப்படுத்த நீங்கள் அதை உறைய வைக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்