வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தா

Photo of Burani Raita | Garlic Raita by Smruti Shah at BetterButter
14813
33
4.7(0)
0

பாரம்பரிய ரைத்தா | பூண்டு ரைத்தா

Mar-15-2016
Smruti Shah
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தெலுங்கானா
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு 1-2 பற்கள், நசுக்கியது
  2. தயிர் 1 கப்
  3. கறிவேப்பிலை 1-2
  4. எண்ணெய்/நெய் 1 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  6. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  7. உப்பு 1 தேக்கரண்டி
  8. கொஞ்சம் கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் தயிரை அடித்து மென்மையான ஒரு கலவையைத் தயாரித்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய்யைச் சூடுபடுத்தி பூண்டு கறிவேப்பிலையைச் சேர்த்து பூண்டு பொன்னிறமானதும் வாடை போனதும், கலவையை தயிரில் சேர்க்கவும்.
  3. கொஞ்சம் சீரகத்தூள், உப்ப, சிவப்பு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. மேலே கொஞ்சம் அதிகமாக சிவப்பு மிளகாய்த் தூள், சீரகத்தூள், கொத்துமல்லியை வைக்கவும்.
  5. புலாவ், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்