Photo of Masala milk by Nagarathinam R at BetterButter
286
11
0.0(0)
0

மசாலா பால்

Mar-05-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா பால் செய்முறை பற்றி

மசாலா பால்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுக்கு 25 g
  2. மல்லி 10 g
  3. மிளகு 10 g
  4. ஏலக்காய் 5
  5. திப்பிலி 10 g
  6. விரலி மஞ்சள் 10 g
  7. பனங்கற்கண்டு 10 g
  8. துளசி 10 g
  9. பால் 1 லிட்டர்
  10. சர்க்கரை 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பால் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பவுடர் ஆக்கி கொள்ளவும்
  2. இதில் 1ஸ்பூன் பவுடர் எடுத்து சூடான பாலில் இட்டு வடிகட்டி குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்