Photo of Paneer dosa by Asiya Omar at BetterButter
445
8
0.0(0)
0

பனீர் தோசை

Mar-05-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பனீர் தோசை செய்முறை பற்றி

பனீர் தோசை சரவணபவனில் பிரசித்தம்.அதனை வீட்டில் செய்து பார்த்தேன்.அருமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு 2 கரண்டி
  2. துருவிய பனீர் -50 கிராம்
  3. நறுக்கிய வெங்காயம் -1
  4. நறுக்கிய இஞ்சி -1 தேக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் -1/4 தேக்கரண்டி
  6. நறுக்கிய மல்லி இலை -சிறிது
  7. எண்ணெய் -2-3 தேக்கரண்டி
  8. நெய் - 1 தேக்கரண்டி
  9. உப்பு - சிறிது.

வழிமுறைகள்

  1. தவாவில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு,வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவும்..
  2. பனீர் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நந்கு வதக்கி மல்லி இலை தூவி அணைக்கவும்.
  3. பனீர் மசால் தயார்.
  4. இனி தோசை மாவை தவாவில் பரத்தி விடவும்.சிறிது எண்ணெய் அல்லது நெய் தெளிக்கவும்
  5. தோசை மேலே வெந்து வரும் பொழுது பனீர் மசால் வைத்து முக்கோணமாக மடக்கவும்.
  6. சுவையான பனீர் தோசை தயார்.
  7. சூப்பர் சுவை அள்ளும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்