வீடு / சமையல் குறிப்பு / கற்பூரவல்லி பஜ்ஜி

Photo of Ajwain leaf fritters by Sushreeta Supkar at BetterButter
2532
9
5.0(0)
0

கற்பூரவல்லி பஜ்ஜி

Mar-17-2016
Sushreeta Supkar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கற்பூரவல்லி இலைகள் - 5
  2. கடலை மாவு - 4 தேக்கரண்டி
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. சிவப்பு மிளகாய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  6. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கற்பூரவல்லி இலைகளைக் கழுவி நன்றாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. உப்பு, மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த் தூள், கடலைமாவு சேர்க்கவும். (குறிப்பு: தண்ணீர் சேர்க்கவேண்டாம்)
  3. மாவாகும்வரை தொடர்ந்து பிசையவும்.
  4. மாவை சிறுசிறு எலுமிச்சை உருண்டைகளாகப் பிடித்து தட்டிக்கொள்க.
  5. நடுத்தரத் தீயில் பொன்னிறமாகும்வரை பொறிக்கவும்.
  6. கற்பூரவல்லி இலை பஜ்ஜி சாதம் அல்லது சிற்றுண்டிகளோடு பரிமாறப்படலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்