வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ ஸ்மூத்தி

Photo of Banana smoothie by Mughal Kitchen at BetterButter
419
6
0.0(0)
0

வாழைப்பழ ஸ்மூத்தி

Mar-07-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ ஸ்மூத்தி செய்முறை பற்றி

Banana smoothie

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் முன்று
  2. தயிர் 75 கிராம்
  3. காய்ச்சிய பால் 700 மில்லி
  4. தேன் 75கிராம்
  5. பட்டைத்தூள் சிறிது
  6. வெண்ணிலா ஐஸ்கீரிம் 50 கிராம்
  7. ஐஸ்கட்டி பத்து

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பால் சேர்த்து வாழைப்பழத்தை சேர்த்து பின் ஐஸ்கட்டி.பின் பட்டைதூள் பின் தயிர்.பின் ஐஸ்கிரிம் என கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ப்ளன்ட் பண்ணவும்.சுவையான பன்னனா ஸ்மூத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்