Photo of Ladoo by Al Abdul at BetterButter
564
7
0.0(0)
0

லட்டு

Mar-08-2018
Al Abdul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லட்டு செய்முறை பற்றி

குழந்தை ஸப்ல்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. ரவை 1tsp
  4. பேக்கிங் பவுடர் 1tsp
  5. ஆரஞ்சு கலர் 2 துளிகள்
  6. உப்பு 1 tsp
  7. எண்ணெய் பொரிபதற்கு
  8. நட்ஸ் ஒரு கை அளவு
  9. எலுமிச்சை / வினிகர் 2 துளிகள்
  10. பால் 1 கப்

வழிமுறைகள்

  1. கடலை மாவு, உப்பு, ரவை, கலர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அந்த மாவு கலவையை கண் கரன்டியில் உற்றி பெரியப்பாவும்.
  3. சக்கரை பாகு காய்ச்சவும். அதில் வினிகர் சேர்க்கவும்
  4. பொரிச்ச பூந்தியை அந்த சக்கரை பாகில் கொட்டவும்
  5. சிறிது பால் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. நட்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  7. பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  8. சுவையான லட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்