வீடு / சமையல் குறிப்பு / வறுத்த தக்காளி மணி மிளகு சால்சா

Photo of Roasted Tomato and Bell Pepper Salsa by Anjana Chaturvedi at BetterButter
1530
55
4.8(0)
0

வறுத்த தக்காளி மணி மிளகு சால்சா

Jul-30-2015
Anjana Chaturvedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்பானிஷ்
  • ப்லெண்டிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 தக்காளி
  2. 1 மணி மிளகு (நடுத்தர அளவு)
  3. 1 துண்டு அன்னாசி (விருப்பம்)
  4. 1.5 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  5. 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் நறுக்கியது
  6. 2.5 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  7. 1/2 கப் புதிய கொத்துமல்லி நறுக்கியது
  8. 1 தேக்கரண்டி மிளகாய் சீவல்

வழிமுறைகள்

  1. திறந்த அடுப்பில் தக்காளியையும் மணி மிளகையும் நேரடியாக வறுக்கவும், பர்த்தாவுக்கான கத்திரிக்காயைப்போல்.
  2. முற்றிலுமாக கருகும்வரை கிரில் செய்யவும்.
  3. தக்காளி மற்றும் குடமிளகாயின் தோலை உரித்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. அடுத்து, இந்த காய்கறித் துண்டுகளை கிரைண்டரில் புதிய கொத்துமல்லி, நறுக்கிய அன்னாசி, நறுக்கிய பச்சை மிளகாயோடு போடவும்.
  5. எல்லாவற்றையும் பொறபொறப்பாக அரைத்துக்கொள்க. (சாந்தாகச் செய்துகொள்ளவேண்டாம்)
  6. இந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, உப்பு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
  7. வறுத்த தக்காளி மணி மிளகு சால்சாவை சில்லென்று நாச்சோசோடு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்