Photo of Raaki kali by Maharasi Devendiran at BetterButter
491
3
0.0(0)
0

ராகி களி

Mar-15-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி களி செய்முறை பற்றி

எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 1கப்
  2. உப்பு தேவைக்கு
  3. தண்ணீர் 3கப்

வழிமுறைகள்

  1. ராகி மாவை தண்ணீாில் கரைத்து ,உப்பு போட்டு அடுப்பில் வைத்து நன்கு கிளரவும்.
  2. மாவு கெட்டியாக களி பதம் வந்த உடன் இறக்கவும்.
  3. விருப்பபட்ட குழம்பு சோ்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்