வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ்

Photo of Homemade Sriracha Sauce by Anusha Praveen at BetterButter
3680
77
4.7(0)
0

வீட்டில் தயாரித்த சிராச்சா சாஸ்

Mar-23-2016
Anusha Praveen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தாய்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தாய் சிவப்பு மிளகாய் 15
  2. சிவப்பு கார மிளகு 4
  3. சிவப்பு தீன்பண்ட மிளகு 2
  4. தக்காளி சாஸ் 2 தேக்கரண்டி
  5. அடர் சோயா சாஸ் 1 தேக்கரண்டி
  6. பூண்டு பல் நசுக்கியது
  7. வெள்ளை சர்க்கரை 1 தேக்கரண்டி
  8. பழுப்பு சர்க்கரை 2 தேக்கரண்டி
  9. அரிசி ஒயின் வெனிகர் 1/4
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டிர்க

வழிமுறைகள்

  1. மிளகாய் மிளகு ஆகியவற்றின் தண்டை நீக்கி மெலிதான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெப்பத்தைக் குறைக்க விதைகளை நீங்கள் தவிர்க்கலாம். இதைச் செய்யும் போது கைகளில் கிளவுஸ் அணியவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக.
  3. நசுக்கிய பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  4. இப்போது நறுக்கிய மிளகு மிளகாய்களை தக்காளி சாசுடனும் சோயா சாசுடனும் சேர்த்து அவை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  5. இவற்றோடு உப்பையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  6. முற்றிலுமாக ஆறட்டும்.
  7. எல்லாவற்றையும் ஒரு பிளண்டரில் வெனிகரோடு வைத்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  8. ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்