வீடு / சமையல் குறிப்பு / காரப் பூண்டு சட்டினி

Photo of Spicy garlic chutney by Priya Mani at BetterButter
1281
107
5.0(0)
0

காரப் பூண்டு சட்டினி

Mar-25-2016
Priya Mani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 பல் தோலுரிக்கப்பட்டு கழுவப்பட்டப் பூண்டு
  2. 2 பழுத்தத் தக்காளி பாதியாக நறுக்கப்பட்டது
  3. 3ல் இருந்து 4 காய்ந்த மிளகாய்
  4. சிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  5. தேங்காய்த் துருவல் 2 தேக்கரண்டி
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  8. புளிக்கரைசல்
  9. வதக்குவதற்கும் தாளிப்பதற்கும் எண்ணெய்
  10. கடுகு
  11. சிவப்பு மிளகாய்த் துண்டுகள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கி காய்ந்த மிளகாய், தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கியபிறகு தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வறுக்கவும். ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
  2. ஒரு பிளண்டரில் எல்லாவற்றையும் உப்பு பெருங்காயம், புளிக்கரைசலோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய்யையும் கடுகையும் சேர்த்து பொறிக்கவிட்டு பெருங்காயம், மிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து தீயை நிறுத்திவிட்டு சட்டினியுடன் கலக்கவும். இந்தச் சட்டினியை இட்லி தோசை ஊத்தாப்பத்தோடும் சப்பாத்தி ' பூரி மற்றும் இன்னபிறவற்றோடும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்