வீடு / சமையல் குறிப்பு / புதினா கொத்துமல்லி சட்னி

Photo of Mint coriander chutney/ green chat chutney by Priya Mani at BetterButter
1382
116
0.0(0)
0

புதினா கொத்துமல்லி சட்னி

Mar-25-2016
Priya Mani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் பொடியாக நறுக்கப்பட்ட புதினா இலைகள்
  2. 1/2 கப் பொடியாக நறுக்கப்பட்டக் கொத்துமல்லி இலைகள்
  3. 1 பூண்டு பல்
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1/4 இன்ச் இஞ்சித் துண்டு
  6. 1 தேக்கரண்டி சர்க்கரை (விருப்பம் சார்ந்தது)
  7. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  8. 1/4 தேக்கரண்டி உப்பு
  9. 1 தேக்கரண்டி தண்ணீர்
  10. 2 தேக்கரண்டி புதிய தயிர்/கிரேக்க தயிர்

வழிமுறைகள்

  1. ஒரு பிளண்டரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். கிரேக்க தயிரைச் சேர்த்த மெதுவாக கலக்கவும்.. இந்த தொட்டுக்கையை அல்லது சட்டினியை பரிமாறவும்... டிக்கி, கெபாப்ஸ், வடை போன்ற அனைத்து சாட் வகைகளோடும் ஒத்துப்போகும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்