வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் போளி

Photo of apple poli by Bhavani Murugan at BetterButter
344
2
0.0(0)
0

ஆப்பிள் போளி

Mar-18-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் போளி செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 2கப்
  2. ஆப்பிள் - 2
  3. கோவா-4 மேஜை கரண்டி
  4. சர்க்கரை - 3மேஜை கரண்டி
  5. நெய்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. மைதா மாவு தண்ணீர், உப்பு (பின்ச்) சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு ஆப்பிளை துருவி கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி ஆப்பிளை வதக்கவும் அதனுடன் கோவா, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு இந்த பூரணத்தை மைதா மாவின் நடுவில் வைத்து சப்பாத்தி போல் இட்டு
  5. கல்லில் நெய் சேர்த்து ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
  6. ஆப்பிள் போளி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்