வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய்

Photo of Home made lemon pickle by Priya Mani at BetterButter
1656
120
4.3(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஊறுகாய்

Mar-26-2016
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 20 எலுமிச்சை சிறுசிறு கீற்றுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  2. காய்ந்த மிளகாய் 150 கிராம்
  3. 3 தேக்கரண்டி வெந்தயம்
  4. பெருங்காயம்

வழிமுறைகள்

  1. தேவையான உப்பும் 2 தேக்கரண்டி மஞ்சள் தூளையும் எலுமிச்சைக் கீற்றுகளில் சேர்த்து நன்றாகக் கலக்கி 10 நாட்களுக்கு தோல் நிறம் மாறும்வரை வெளியில் வைக்கவும். எல்லாவற்றையும் வெறுமனே வறுத்து பொடியாக்கி ஊறுகாயுடன் கலந்து எடுத்துவைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சூடானதும் கடுகு பொறிய ஆரம்பித்தமு கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து மெதுவாக நன்றாகக் கலக்கவும்.
  2. உலர்ந்த காற்றுப்புகாத பாட்டிலில் அல்லது ஜாரில் மாற்றி நான் சொன்னதுபோல் தயிர் சாதம்/ரொட்டி/பூரி, இன்னபிறவற்றோடு உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்