வீடு / சமையல் குறிப்பு / மூலிகைப்பொடி/மிளகாய்ப் பொடி தோசை/இட்லிக்கு

Photo of Mulagai podi /chilly powder for dosa/idly by Mala Kalyanam at BetterButter
1685
23
4.0(0)
0

மூலிகைப்பொடி/மிளகாய்ப் பொடி தோசை/இட்லிக்கு

Mar-27-2016
Mala Kalyanam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஏர்ஃப்ரையிங்
  • ரோசஸ்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. காய்ந்த மிளகாய் 100 கிராம்
  2. உளுத்தம்பருப்பு 100 கிராம்
  3. கடலைப்பருப்பு 50 கிராம்
  4. கருப்பு எள் (கழுவி வடிக்கட்டப்பட்டது) 50 கிராம்
  5. புளி ஒரு சிறிய துண்டு
  6. பெருங்காயம் 2 தேக்கரண்டி
  7. கல் உப்பு 1 தேக்கரண்டி தேவைப்பட்டால் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்
  8. 2ல் இருந்து 3 தேக்கரண்டி எண்ணெய் மிளகாயை வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. மொறுமொறுப்பாகும்வரை சிவப்பு மிளகாயை கருகவிடாமல் வறுத்து எடுத்து வைக்கவும்.
  2. மற்ற சேர்வைப்பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக வெறுமனே வறுத்து புளி, பெருங்காயத்தை அதனுடன் சேர்க்கவும்.
  3. ஆறவிட்டு ஒரு ஈரமில்லாத கிரைண்டரில் போட்டு கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு அகலமாக பாத்திரத்தில் எடுத்து ஆறவிட்டு பாட்டிலில் போட்டுக்கொள்ளவும்.
  5. இதை 3ல் இருந்து 4 மாதங்களுக்குப் பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்