Photo of Lemon juice by Surya Rajan at BetterButter
641
2
0.0(0)
0

லெமன் ஜூஸ்

Mar-21-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

லெமன் ஜூஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சத்தான பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. லெமன் : 1
  2. இஞ்சி : ½ இன்ச்
  3. உப்பு : ¼ ஸ்பூன்
  4. சர்க்கரை அல்லது தேன் : 2 ஸ்பூன்
  5. ஐஸ் வாட்டர் : 200 ml

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் லெமன் ஜூஸ் , துருவிய இஞ்சி, தேன் கலந்து கொள்ளவும்
  2. பின் உப்பு , ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்