வீடு / சமையல் குறிப்பு / குருமா -மொருமொருப்பான ஸ்நாக்ஸ்

Photo of Khurma - Crunchy Munchy Snacks by Priya Suresh at BetterButter
1541
76
4.6(0)
0

குருமா -மொருமொருப்பான ஸ்நாக்ஸ்

Mar-28-2016
Priya Suresh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மத்திய பிரதேசம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் மைதா மாவு
  2. 1 கப் கோதுமைமாவு
  3. 5 தேக்கரண்டி சூடான நெய்
  4. 2 கப் சர்க்கரை
  5. 1/4 டீக்கரண்டி உப்பு
  6. நன்றாக வருக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. அனைத்து மாவுகளைம் நன்றாக கலந்துக்கொண்டு அதில் சூடான நெய் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். நெய்யை சேர்த்து உங்கள் விரல்களால் நன்றாக கலந்துக்கொள்ளவும்.
  2. மெதுவாக தண்ணீர் சேர்த்து கடினமாக மாவை பிணைந்து அரை மணி நேரம் தனியாக வைத்துக்கொள்ளவும். மாவை இரண்டு உருண்டைகளாக பிரித்துக் கொண்டு நடுத்தர தடித்த நிலைக்கு தேய்த்துக் கொள்ளவும்.
  3. இதை சதுரமாக வெட்டிக் கொண்டு பொன்னிறமாக நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  4. இதற்கிடையில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தன்மைக்கு செய்துக்கொள்ளவும். வறுத்த குருமாவை இதில் சேர்த்துக்கொள்ளவும்.
  5. வேகமாக தண்ணீரை வற்ற செய்து, சில நிமிடங்கள் தனியாக வைத்துவிடவும். காற்று போகாத பெட்டியில் சேமித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்