வீடு / சமையல் குறிப்பு / குழிபணியாரம்

Photo of Kuzhipaniyaram by Nirmala Gurunathan at BetterButter
688
3
0.0(0)
0

குழிபணியாரம்

Mar-29-2016
Nirmala Gurunathan
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 1 கப்
  2. உளுத்தம்பருப்பு 1/4 கப்
  3. கையளவு கொத்துமல்லி இலைகள்
  4. கொஞ்சம் கரிவேப்பிலை
  5. 2-3 பச்சை மிளகாய்
  6. 1 தேக்கரண்டி பெருங்காயம்
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியையும் பருப்பையும் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. அதன்பிறகு அரிசியோடு பருப்பு சேர்த்து கொத்துமல்லி, கரிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது தெவையான உப்பு சேர்க்கவும். கடாயில் ஒரு தேக்கர்ணடி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தி கடுகு சேர்த்து தாளிக்கவும். அடுப்பை நிறுத்தவும்.
  4. இந்தத் தாளிப்பை சாந்துக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  5. பணியாற பாத்திரத்தை எடுத்து பணியாறத்தைத் தயாரிக்கவும்.
  6. சூடாகப் பரிமாறவும், சிறப்பான ருசிக்கு!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்