Photo of Soy milk by Nur Aishah Vimala at BetterButter
1302
4
0.0(1)
0

Soy milk

Mar-25-2018
Nur Aishah Vimala
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • சைனீஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சோயா பருப்பு 2கப்
  2. சக்கரை 1கப்
  3. உப்பு சிட்டிகை
  4. பாண்டான் இலை 2 விருப்பப்பட்டால்

வழிமுறைகள்

  1. சோயா பருப்பை இரவு கழுவி ஊற வைக்கவும்
  2. மறு நாள் காலை முடிந்தவறை தோல் நீக்கி அலசிக்கொள்ளவும்
  3. ப்ளென்டரில் அடித்துக்கொள்ளவும்
  4. சுத்தமான துணியால் வடிகட்டி மீணடும் கொஞ்சம் நீர் சேர்த்து அடித்து வடிகட்டிக் கொள்ளவும். இதேபோல் எல்லா சோயாவையும் அடித்து வடிகட்டவும்
  5. ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சக்கரை, பாண்டான் இலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்து பொங்கி வரும்போது அனைத்துவிடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Mar-25-2018
Mohammed Abduallah   Mar-25-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்