வீடு / சமையல் குறிப்பு / சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச்

Photo of Cheese with cauliflowet manchurian sandwich by Nazeema Banu at BetterButter
843
4
0.0(0)
0

சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச்

Apr-02-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பக்கூடிய சுவையுடையது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலி பிளவர் 1
  2. பிரட் ஸ்லைசஸ் 10
  3. ஸ்பிரட் சீஸ் 4
  4. பெ.வெங்காயம் 1
  5. குடை மிளகாய் 1
  6. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு
  8. மி.தூள் ஒரு ஸ்பூன்
  9. ஆயில் தே.அளவு

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி பிரட் ஸ்லைஸ்களை இலேசாக வாட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. அதில் ஒரு ஸ்லைஸ் மேல் சீஸ் ஸ்பிரட் வைத்து தனியே வைக்கவும்
  3. காலி பிளவர் சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது உப்பு மி.தூள் சேர்த்து புரட்டி டீப் .ப்ரை செய்யவும்
  4. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. அதில் உப்பு மி.தூள் சேர்த்து இலேசாய் தண்ணீர் தெளித்து பொரித்த காலிபிளவர் சேர்த்து கிளறவும்
  6. கிளறிய மசாலாவை இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்