வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா

Photo of Javarisi vegitable uppuma by Krishnasamy Vidya Valli at BetterButter
395
5
0.0(0)
0

ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா

Apr-02-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி வெஜிடபிள் உப்புமா செய்முறை பற்றி

ஜவ்வரிசியை வைத்து செய்யும் சிம்பிள் உப்புமா வெரைட்டி இது. முந்தய இரவில் ஊறவைத்தால் மட்டும் போதும் . மறுநாள் காலை எளிதில் இந்த உப்புமாவை செய்யலாம்.ஜவ்வரிசி ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஜவ்வரிசி -1 கப்
  2. மிக்ஸடு காய்கறிகள் நறுக்கியது -1 கப்
  3. வறுத்த வேர்கடலை (தோல் நீக்கிக்கொள்ளவும்)-2 மேஜைக்கரண்டி
  4. உப்பு -3/4 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. எண்ணெய் -2 தேக்கரண்டி
  7. கடுகு -1/2 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  9. சீரகம் -1/4 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -2 சிட்டிகை
  11. பச்ச மிளகாய் -2 அல்லது 3
  12. கருவேப்பிலை -2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு முதல் நாள் இரவில் ஊறவைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விட்டு வறுத்த வேர்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக திரித்து சேர்த்து கலந்து வைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. காய்கள் நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் ஜவ்வரிசி வேர்கடலை கலவையை சேர்த்து கிளறவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்