வீடு / சமையல் குறிப்பு / சோலே பட்டுரா / சோலா பூரி

Photo of Chole Bhatura / Chola Poori by Priya Tharshini at BetterButter
2037
6
0.0(0)
0

சோலே பட்டுரா / சோலா பூரி

Apr-02-2018
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோலே பட்டுரா / சோலா பூரி செய்முறை பற்றி

மைதா மாவினால் செய்யப்படும் பூரி வகை. சன்னா மசாலா உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 2 கப்
  2. ரவை - 4 மேசைக்கரண்டி
  3. தயிர் - 1/4 கப்
  4. சக்கரை - 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - தேவைக்கு
  8. தண்ணீர் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, தயிர், சக்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. தேவைக்கு தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளவும். காயாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவவும்.
  3. மாவை மேடை மேல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பிறகு மாவை சமமாக உருண்டையாக பிரிக்கவும்.
  5. ஒவ்வொரு உருண்டையும் மைதா மாவை தொட்டு பூரிகளாக தேய்க்கவும்.
  6. கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் பூரிகளை ஒவ்வொன்றாக போரிக்கவும்.
  7. இரண்டு பக்கமும் வேக விடவும்.
  8. வேந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  9. சோலா பூரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்