வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா

Photo of Chicken Basil Frittatta by Munsila Fathima at BetterButter
371
3
0.0(0)
0

சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா

Apr-02-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பேசில் ப்ரிட்டாட்டா செய்முறை பற்றி

இது ஒரு இத்தாலிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 4
  2. தேங்காய் - 4 துண்டுகள்
  3. பேசில் இலை - கையளவு
  4. சிக்கன் - 100gm எலும்பு இல்லாத
  5. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  6. கேபாப் மசாலா - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - பின்ச்
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  9. நறுக்கிய குடை மிளகாய் கொஞ்சம்
  10. (மஞ்சள், சிவப்பு)
  11. உப்பு- தேவைக்கு
  12. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  13. பட்டர் , சீஸ், சில்லி பிளக்ஸ் தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. அதனுடன் சிக்கன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், கேபாப் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் தண்ணீர் நன்கு வற்றும் அளவு வதக்கி கொள்ளவும்.
  3. அதே சமயம் முட்டையுடன் உப்பு, கட்டி தேங்காய் பால், சில்லி பிளக்ஸ் சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்.
  4. வதங்கிய சிக்கனுடன் பட்டர், பேசில் இலை, குடை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. வதக்கிய பின் முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கி பேக்கிங் டின் இல் ஊற்றி குக்கரில் பேக் செய்யவும். ஊற்றும் முன் டின் இல் பட்டர் தடவி கொள்ளுங்கள்.
  6. ஓவெனிலும் ப்ரீ ஹீட் செய்து பேக் செய்யலாம்.
  7. பேக் ஆனதா என்று டூத் பிக்கினால் குத்தி பாருங்கள்.
  8. கிளீன் ஆக வந்தால் ரெடி என்று அர்த்தம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்