379
4
0.0(0)
0

வெந்தய களி

Apr-03-2018
Subbulakshmi Iyappan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெந்தய களி செய்முறை பற்றி

Healthy food

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெந்தயம் 50 g
  2. உருட்டு உளுந்து 100g
  3. கருப்பட்டி 150g
  4. நெய் 50g
  5. நல்லெண்ணெய் 100 ml

வழிமுறைகள்

  1. முதலில் வெந்தயம் உளுந்து ஆகியவ தனி தனியாக ஊற வைக்கவும் .
  2. அரை மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸீ யில் போட்டு நன்கு ஆட்டி கொள்ளவும்.
  3. பின்னர் அடுப்பில் கடாய் வைத்து நல்லண்ணை 50 ml ஊற்றி சூடானதும் அரைத்து வைத்துள்ள மாவை போட்டு நன்கு கிளற வேண்டும் .
  4. மீதமுள்ள நல்லண்ணெய் ஊற்றி அடி பிடிக்காமல் கிளற வேண்டும் .
  5. அடுப்பை சிம் iல் வைத்து கொள்ள வேண்டும்.
  6. 15 நிமிடம் விடாமல் கிளற வேண்டும் .கடைசியாக நெய் ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான வெந்தய களி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்