Photo of Podi dosa by kamala shankari at BetterButter
717
3
0.0(0)
0

பொடி தோசை

Apr-06-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொடி தோசை செய்முறை பற்றி

Tasty and crispy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 2 கப்
  2. இட்லி பொடி 5 தேக்கரண்டி
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தோசை கல்லில் தோசை ஊற்றவும்
  2. இட்லி பொடி அதன் மேல் தூற்றவும்
  3. பொடி மேல் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து கொள்ள வேண்டும்
  4. 2 நிமிடம் கழித்து நெய் ஊற்றி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்