Photo of Jeera rice by kamala shankari at BetterButter
567
3
0.0(0)
0

சீரா ரைஸ்

Apr-07-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீரா ரைஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  5. சீரகம் 2 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பாஸ்மதி அரிசி லேசாக வறுத்து அலசி கொள்ளவும்
  3. குக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அரிசி போட்டு 2 விசில் வைத்து எடுக்கவும்
  4. பனீர் குருமாவுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்