வீடு / சமையல் குறிப்பு / தினை சாக்லேட் நட்ஸ் பால்ஸ்

415
4
0.0(0)
0

தினை சாக்லேட் நட்ஸ் பால்ஸ்

Apr-10-2018
vani vani
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தினை சாக்லேட் நட்ஸ் பால்ஸ் செய்முறை பற்றி

This is one of the healthiest recipe. This balls rich in protein and fibre and less in fat.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தினை 3/4 கப்
  2. வெள்ளம் 1/2 கப்
  3. கோகோ பவுடர் 2 tsp
  4. பாதாம் பிஸ்தா முந்திரி 2 tsp
  5. தேங்காய் துருவல் 3 tsp
  6. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வெள்ளத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தினை மாவு, கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  3. பிறகு தேங்காய் துருவல் மற்றும் அரைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. இந்த கலவையில் வெள்ளக் கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  5. சரியான பதம் வந்ததும் உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.
  6. கடைசியாக துருவிய நட்ஸை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்