Photo of Wheat muruku by Nur Aishah Vimala at BetterButter
443
6
0.0(1)
0

Wheat muruku

Apr-11-2018
Nur Aishah Vimala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Wheat muruku செய்முறை பற்றி

காரமான மொறு மொறு முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு 2 கப்
  2. மீன் மசாலை தூள் 2 மே. கரண்டி
  3. அரைக்க
  4. காய்ந்த இறால் 1 கைப்பிடி அளவு
  5. கரிவேப்பிலை 2 இணுக்கு
  6. மார்ஜரீன்/ எண்ணெய் 2 மே. கரண்டி
  7. சி. வெங்காயம் 5
  8. பூண்டு 5
  9. சோம்பு 1 தே. கரண்டி
  10. சீரகம் 1 தே. கரண்டி
  11. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்த பொருட்களை சுத்தம் செய்து கர கரப்பாக அரைதுதுக்கொள்ளவும்
  2. மாவில் மசாலையை சேர்க்கவும்
  3. எண்ணெய்/மார்ஜரீன், அரைத்த விழுது அதில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்
  4. சப்பாத்தி கட்டையில் லேசாக தேய்த்து ஏறக்குறைய 1 அங்குலம் அகலமாக வெட்டிக்கொள்ளவும்
  5. ஒரு கத்தரியால் உங்கள் விருப்பமான சைஸில் வெட்டவும்
  6. தேவையான அளவு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Apr-11-2018
Mohammed Abduallah   Apr-11-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்