Photo of Dum Aloo by Smita Pramanik at BetterButter
2923
32
4.0(0)
0

தம் ஆலு

Apr-14-2016
Smita Pramanik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • உ.பி
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 10/12 சிறிய அளவிலான உருளைக்கிழங்குகள்
  2. 1 பெரிய நறுக்கிய வெங்காயம்
  3. 1 பெரிய தக்காளி நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  5. 10/12 முந்திரி பருப்பு
  6. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. சுவைக்கேற்ற மஞ்சள் தூள்
  9. சுவைக்கேற்ற மிளகாய்த் தூள்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்குகளை வேகவைக்கவும்.
  2. கடாயை கேஸ் ஸ்டவில் சூடுபடுத்தி 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும்.
  3. சீரகம் வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
  4. இஞ்சிப்பூண்டு விழுது சேர்க்கவும். 1/2 நிமிடம் வறுத்து நறுக்கிய தக்காளியையும் முந்திரி பருப்புகளையும் சேர்க்கவும்.
  5. சில நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த அனைத்து மசாலாக்களையும் ஒரு மிக்சரில் போட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  6. மசாலா சாந்தை வறுத்து அனைத்து கரம் மசாலாக்களையும், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து அனைத்து மசாலாக்களுடன் முறையாக கலந்துகொள்ளவும்.
  8. 1 கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடியால் மூடி மீண்டும் 6ல் இருந்து 7 நிமிடங்கள் வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்