Photo of Kuzhal Paniyaram by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1642
5
0.0(4)
0

Kuzhal Paniyaram

Apr-16-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு- 1 கப்
  2. ப்ரவுன் சுகர் (அ) சீனி - 1/4 கப்
  3. தேங்காய் விழுது -1/4 கப்
  4. முட்டை -1 ( ஆப்சனல் )
  5. வெண்ணெய் -3 தேக்கரண்டி
  6. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் சீனியை ஏலக்காய் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,அரைத்த தேங்காய் விழுது,சீனி பாகு ,முட்டை,வெண்ணெய் ,சிறிதளவு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
  4. இப்பொழுது குழல் பனியாரம் செய்ய மாவு தயார்.
  5. மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி ஒரு விரலை நடுவில் வைத்து குழல் போல் மடித்து எடுத்து வைக்கவும் .
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழல் போல் மடித்த மாவினை சேர்த்து பொரிக்கவும்.
  7. இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து பொரிந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும் .
  8. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான குழல் பனியாரம் தயார்.
  9. தேங்காய் எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவை அருமையாக இருக்கும் .

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rahumath Nisha
Apr-17-2018
Rahumath Nisha   Apr-17-2018

Juvaireya R
Apr-17-2018
Juvaireya R   Apr-17-2018

My Fav one, we call Madakku Paniyaram

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்