வீடு / சமையல் குறிப்பு / Batica (coconut semolina cake )

Photo of Batica (coconut semolina cake ) by Rifana Sherin at BetterButter
397
9
0.0(1)
0

Batica (coconut semolina cake )

Apr-17-2018
Rifana Sherin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Batica (coconut semolina cake ) செய்முறை பற்றி

சிறியவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் விரும்பி சாப்பிடும் பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1, 1/2 கப் தேங்காய்
  2. 1, 1/2கப் பால் ரவை
  3. 1/4 கப் சர்க்கரை
  4. 3முட்டை
  5. 2 கரண்டி எண்ணெய்
  6. 1மேஜை கரண்டி பேக்கிங் பவுடர்
  7. 1/2 கரண்டி உப்பு
  8. 1/2 கரண்டி ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. முதலில் பால் ரவை, தேங்காய், பேக்கிங் பவுடர், உப்பு, ஏலக்காய் தூள் அனைத்தும் சேர்த்து நன்கு கிளறவும்.
  2. இன்னொரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய் இரண்டும் சேர்த்து நன்கு அடிக்கவும் (பீட் பண்ணவும்)
  3. இதனுடன் முதலில் கிளறி வைத்த கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும்
  4. அடி கனமான பாத்திரத்தில் பட்டர் பேப்பர் போட்டு இந்த கலவையை ஊற்றி குறைந்தது 7 மணி நேரம் வரை மூடி வைக்கவும்
  5. 7 மணி நேரம் கழித்து அந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 50 நிமிடம் வரை வேக வைக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும். (ஓவனில் 180 டிகிரி)

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sano Sanofer
Apr-21-2018
Sano Sanofer   Apr-21-2018

Tastyy batica

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்