Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / அசோமியா எள் பித்தா
பெரிய கிண்ணத்தில் 6 கப் தண்ணீரில் விட்டு அரிசியை 6-7 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை கழுவி வடிக்கட்டி செய்தித்தாள் அல்லது முஸ்லின் துணியில் போட்டு 30 நிமிடம் உலரவைக்கவும்.
அரிசியில் தண்ணீர் முழுவது வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது அரிசியை சூரிய ஒளியிலோ அல்லது மின்விசிறியின் கீழோ காயவைக்க கூடாது. இதை ஈரப்பதம் உள்ள உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
இப்போது அரவையில் நன்கு கவனமாக அரைத்துக் கொள்ளவும். அசாமில் இந்த அரிசி பாரம்பரியமாக உரல் அல்லது தேகி என்ற இயந்திரங்களில் தூளாக்கப்படும்.
அரவை இயந்திரம் சூடாக இல்லை என்பதை உறுதிசெய்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் மாவில் கொழகொழப்புத் தன்மை இருக்காது. பயன்படுத்தும் வரை அந்த மாவை ஒரு கிண்ணத்தில் உலர்ந்த மஸ்லின் போட்டு மூடி வைக்கவும்.
எள்ளை 3-4 நிமிடங்கள் நன்கு வறுக்கவும். இதை நல்ல தூளாக ஆகும்படி அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை அறைவெப்பநிலையில் வைத்து நன்கு நறுக்கிக்கொள்ளவும். வெல்லம் மற்றும் எள்ளை நன்றாக கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து, பாதி உலர்ந்த அரிசி மாவை ரொட்டியின் அளவிற்கு உங்கள் கைகளினால் போட்டு தட்டவும். அம்மாவை நடுவில் மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
அரிசி மாவு சூடேற தொடங்கியதும், உள்ளே கலவை வைத்து நிரப்பி ரோல் செய்ய ஏற்றாற்போன்று அனைத்து பக்கங்களையும் மடித்துக் கொள்ளவும். இதை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன்பு குறைந்த தீயில் வைத்து வாட்டவும். இதை போன்றே மீதமுள்ள பித்தாவையும் தயார் செய்யவும். அது தயாரானதும் மொறுமொறுப்பாக இருக்கும்.
நீங்கள் இந்த பித்தாவை காற்று புகாத பெட்டியினுள் 10-12 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். இதை மிகவும் கவனமாக கையாள வேண்டும் இல்லையெனில் அது உடைந்துவிடக்கூடும்.
இதை டீ அல்லது காபியுடன் பரிமாறவும்.
பரிமாறும்: 15
It's so very delicious.. I'm from Assam.
Wow nice:ok_hand:
can we use basmati rice? is it easy to make? will making on nonstick tavaa, be easier?
Manalisha muru
Moi ei app tu just download kori ei recipe tu dekhi I got so excited. Amazing :blush::grinning:
We assamese people cannot think of bihu without this Pitha.
very nice
really interesting....never heard of this b4...
love it because I'm from Assam!!
Authentic and nice dish! Thanks
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க