வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் அல்வா

Photo of Jackfruit Halwa by Saivardhini Badrinarayanan at BetterButter
755
2
0.0(0)
0

பலாப்பழம் அல்வா

May-05-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் அல்வா செய்முறை பற்றி

சுவையான பலாப்பழம் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாப்பழம் 2 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 3 மேஜைக்கரண்டி
  4. பாதாம்

வழிமுறைகள்

  1. முதலில் பலாப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
  3. பின் ஒரு கபாயில் நெய் சேர்த்து நறுக்கிய பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் வடிகட்டிய வெல்லம் நீரை சேர்த்து கலந்து நன்கு வேக வைக்கவும்.
  5. நன்கு வெந்து அல்வா பதத்திற்கு வரும்போது துருவிய பாதாம் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்