வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவு

Photo of Homemade Pizza Dough by BetterButter Editorial at BetterButter
2967
255
4.3(0)
0

வீட்டில் தயாரிக்கப்படும் பீசா மாவு

Apr-26-2016
BetterButter Editorial
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இத்தாலிய
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 3 1/2ல் இருந்து 4 கப் மாவோடு சற்று அதிகமாக தூவுவதற்கு
  2. 1 தேக்கரண்டி சர்க்கரை
  3. 2 தேக்கரண்டி உடனடி உலர் ஈஸ்ட்
  4. 2 தேக்கரண்டி உப்பு
  5. 1 1/2 கப் தண்ணீர், வெதுவெதுப்பானது
  6. 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், கூடுதலா 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாவு, சர்க்கரை, ஈஸ்ட், உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும். பெருபகுதி தண்ணீரையும் 2 தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து மாவு உருண்டையாகப் பிசைந்துகொள்க.
  2. மாவு ஒட்டினால் கூடுதலாக மாவு சேர்க்கவும். ஒரு சமயத்தில் ஒரு தேக்கரண்டி என சேர்க்கவும், மாவு கட்டியான உருண்டையாக வரும்வரை. மாவு அதிகம் காய்ந்த நிலையில் இருந்தால் கூடுதலாகத் தண்ணீர் சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி ஒரு சமயம்.
  3. மாவை சற்றே சுத்தமானத் தரையில் அடித்து மெதுவாக மென்மையான கட்டியான உருண்டையாக பிசைந்துகொள்க.
  4. ஒரு பெரிய பாத்திரத்தை மீதமுள்ள 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணை தடவி மாவை வைத்து பாத்திரத்தை பிளாஸ்டிக் உரையால் மூடி வெப்பமான இடத்தில் இரட்டிப்பாக 1 மணி நேரம் விட்டுவைக்கவும்.
  5. மாவை சுத்தப்படுத்தப்பட்ட தரையில் வைத்து 2 சம பங்குகளாக பிரித்துக்கொள்க.
  6. ஒவ்வொன்றையும் ஒரு சுத்தமானச் சமையல் துண்டால அல்லது பிளாஸ்டி உரையினால் மூடி தேவையான வடிவத்திற்கு உருட்டுவதற்கு முன் 10 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்