வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பருப்பு கடையல்

Photo of Pachai payaru kadayal by Tina Francis at BetterButter
3339
4
5.0(0)
0

பச்சைப்பருப்பு கடையல்

Apr-28-2016
Tina Francis
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைப்பருப்பு - 100 கிராம்
  2. வெங்காயம் -8
  3. பச்சை மிளகாய் -4
  4. பூண்டு பல் -3
  5. கொஞ்சம் கறிவேப்பிலை
  6. 1/2 தேக்கரண்டி சீரகம்
  7. மல்லி அல்லது 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. மணம் வெளிவரும்வரை பச்சைப்பருப்பை வறுக்கவும். பூண்டு பற்கள் சேர்த்து பிரஷர் குக்கரில் 4ல் இருந்து 5 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  2. கடாயைச் சூடுபடுத்துக. நல்லெண்ணெய் சேர்த்தபின் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தூள் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
  3. இப்போது வதக்கிய கலவையை பிரஷர் குக்கரில் வேகவைத்த பச்சை பருப்பில் சேர்க்கவும். அதன்பிறகு சுவைக்கேற்ற உப்பு சேர்க்கவும்.
  4. கரண்டியின் பின்பக்கத்தால் மசிக்கவும். வழக்கமாக கொத்து சேட்டிங் எனப்படும் பானையில் அதனோடு வரும் கரண்டியால் மசிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்