வீடு / சமையல் குறிப்பு / மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ்

Photo of Misti Basanti pulao/Sweet yellow pulao by Nilanjana Bhattacharjee Mitra at BetterButter
6261
227
4.6(0)
1

மஸ்தி பாசந்தி புலாவ்/ இனிப்பு மஞ்சள் புலாவ்

Apr-30-2016
Nilanjana Bhattacharjee Mitra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • ஸ்டிர் ஃபிரை
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. முந்திரி பருப்பு 2-3 தேக்கரண்டி
  3. உலர் திராட்சை 2-3 தேக்கரண்டி
  4. நெய் 3-4 தேக்கரண்டி
  5. சர்க்கரை 6-7 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  7. பச்சை ஏலக்காய் 3-4
  8. இலவங்கப்பட்டை 1/2 இன்ச் குச்சி
  9. கிராம்பு 3-4
  10. பிரிஞ்சி இலை 2

வழிமுறைகள்

  1. அரிசியை 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. நெய்யுடன் ஒரு கடாயைச் சூடுபடுத்தி முந்திரி பருப்பு உலர் திராட்சை சேர்த்து சற்றே வறுத்துக்கொள்ளவும். இப்போது பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும்.
  3. நல்ல வாசனை வெளிவர ஆரம்பித்ததும், அரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள், சுவைக்கேற்ற உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  4. 3 மற்றும் 1/2கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடவும். அதிக தீயில் 5 நிமிடங்களுக்கு வைத்து, அதன்பின்னர் தீயைக் குறைத்து 20-25 நிமிடங்கள் அரிசி (புலாவ்) முறையாக வேகும்வரை வேகவைக்கவும்.
  5. 30-40% வேகும் வரை புலாவைக் கிளரவேண்டாம்.
  6. மஸ்தி பிரியாணி புலாவை பெங்காலி கோசா மங்ஷோ அல்லது அலூர் தூமுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்