வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ரவை லட்டு

Photo of Coconut rava Ladoos by Sanjula Thangkhiew at BetterButter
2968
446
4.6(0)
0

தேங்காய் ரவை லட்டு

Jul-07-2015
Sanjula Thangkhiew
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 கப் தேங்காய் துருவல் (இனிப்பற்றது)
  2. 1 டின் மில்க்மெய்டு /மித்தாய் செய்யும் பதப்படுத்தப்பட்ட பால்
  3. 1/4 டீக்கரண்டி ஏலக்காய் பொடி
  4. கூடுதல் உலர்ந்த துருவல் தேங்காய்
  5. 1/2 கப் ரவை

வழிமுறைகள்

  1. பதப்படுத்தப்பட்ட பாலை அடிக்கனமான பாத்திரத்தில் இட்டு நன்றாக சூடு செய்யவும். தனி பாத்திரத்தில் ரவையினை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  2. உலர்ந்த தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை பதப்படுத்தப்பட்ட பாலுடன் சேர்த்து பின்பு வறுத்த ரவையையும் அத்துடன் கலக்கவும். கெட்டியாக, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை 5 நிமிடம் அடிப்பில் வைத்திருக்கவும். பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.
  3. கலவவையை சிறு பந்துகளாக செய்யவும். கூடுதல் உலர் தேங்காயில் உருட்டவும்.
  4. இப்போது சுவையான தேங்காய் ரவை லட்டுவை பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்