வீடு / சமையல் குறிப்பு / Grandma's chilli powder chicken gravy

Photo of Grandma's chilli powder chicken gravy by Sashi Prakash at BetterButter
371
2
0.0(1)
0

Grandma's chilli powder chicken gravy

May-20-2018
Sashi Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் - 1 கிலோ
  2. கடலெண்ணெய் - 5 மேஜை கரண்டி
  3. மிளகாய் தூள் - 5 மேஜை கரண்டி
  4. மிளகாய் தூள் :
  5. மிளகாய் - 1 1/2 கிலோ
  6. கொத்துமல்லி - 3/4 கிலோ
  7. கடலை பருப்பு - 3/4 காப்படி
  8. உளுந்தம் பருப்பு - 3/4 காப்படி
  9. துவரம் பருப்பு - 3/4 காப்படி
  10. பாசி பயிறு - 3/4 காப்படி
  11. பொன்னி அரிசி - 3/4 காப்படி
  12. சீரகம் - 3/4 காப்படி
  13. மிளகு - 3/4 காப்படி
  14. கடுகு - 1/2 காப்படி
  15. வெந்தயம் 1/4 காப்படி
  16. பெருங்காயம் - 1 கட்டி
  17. கறிவேப்பிலை
  18. கல் உப்பு - 1/2 காப்படி
  19. விளக்கெண்ணெய் -3/4 லிட்டர்

வழிமுறைகள்

  1. மிளகாய் தூளுக்கு குடுத்து உள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து மில்லில் அரைத்து கொள்ளவும்
  2. விளக்கெண்ணெய் போட்டு மிளகாய் தூளுடன் கலந்து வைத்து கொள்ளவும்
  3. பிரஷர் குக்கர்ல் சிக்கன் மிளகாய் தூள் எண்ணெய் உப்பு சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு 5 whistle விடவும்
  4. பின்பு தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்
  5. தயிர் சாதம் பழைய சத்தத்துடன் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-20-2018
Pushpa Taroor   May-20-2018

Super how much is 3/4 kaapadi in gms

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்